Trump மூலம் ஏற்பட்ட மோதல்.. Iran உறவை எப்படி சமாளிப்பார் Joe Biden | Oneindia Tamil

2020-12-11 5,316

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது பதவி காலத்தில் ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட உக்கிர நடவடிக்கைகளை புதிய அதிபராக பொறுப்பேற்கும் ஜோ பிடன் (ஜோ படைன்) எப்படி கையாளுவார் என்பதை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

How joe Biden going to handle iran- America relation